தாய், மகள்கள் உட்பட மூவர் மீது குற்றச்சாட்டு

தாய், மகள்கள் உட்பட மூவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
f972c285-03fd-44ab-8c2c-ceaaed92144c
-

ஒரு மாது மீது வெந்நீரை ஊற்றியதாக ஒரு தாய் மீதும் அவருடைய இரண்டு புதல்விகள் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. உட்லண்ட்ஸ் டிரைவில் இருக்கும் தங்கள் அடுக்குமாடி வீட்டில், திருவாட்டி நூர்சாதிக் என்ற 27 வயது மாதுக்குச் சென்ற ஆண்டிலும் இந்த ஆண்டிலும் கடுமையான காயங்களை விளைவித்த தாகக் கூறும் குற்றச்சாட்டை ஹஸ்மா சுலோங், 67, ஹாஸ்லிண்டா இஸ்மாயில், 31, ஹாஸ்னிசா இஸ்மாயில், 37, என்ற அந்த மூன்று மாதர்களும் எதிர்நோக்குகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்ட ஹாஸ்லிண்டா இஸ்மாயில் (இடது) ஹாஸ்னிசா இஸ்மாயில். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்