சில சைக்கிள்கள் மரங்களில் தொங்கவிடப்பட்டிருக்கும், சில வற்றின் உடற்பாகங்கள் சேதம டைந்திருக்கும், சிலவற்றின் பாகங்கள் திருடப்பட்டிருக்கும், சில சாக்கடைகளில் வீசப்பட்டிருக் கும், வேறு சில கடற்கரை மண லில் புதைக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட சைக்கிள்களைக் கண்டுபிடித்து அவற்றைச் சேக ரிக்கும் பொறுப்புக்கு சைக்கிள் பகிர்வு நிறுவனங்கள் ஊழியர் களை வேலைக்கு அமர்த்தியுள்ளன.
இப்படியாக, சுமார் 200 ஊழியர்கள் நாடு முழுவதும் பல இடங் களுக்குச் சென்று மேற்கூறப்பட்ட சூழ்நிலைகளில் கைவிடப்பட்டி ருக்கும் சைக்கிள்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை மீண்டும் உரிய இடத்துக்குக் கொண்டு வந்து, அவற்றைச் சுத்தப்படுத்தி, பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும் பணிகளை இந்தச் சிறப்பு ஊழியர்கள் செய் கிறார்கள். அவர்களில் ஒருவர் 'எஸ்ஜி பைக்' நிறுவனத்தின் செயலாக்கப் பிரிவின் மேலதிகாரி திரு சையது அல்-சியாஹப். சைக்கிள் பணிக ளைக் கவனிக்க அவரது நிறு வனம் அமர்த்தியுள்ள ஏழு முழு நேர ஊழியர்களில் திரு சையதும் ஒருவர்.

