எஸ்பிஹெச்-கஜிமா கூட்டு: பிடாடாரியில் முதல் தனியார் வீடமைப்புத் திட்டம்

எஸ்பிஹெச்-கஜிமா கூட்டு: பிடாடாரியில் முதல் தனியார் வீடமைப்புத் திட்டம்

1 mins read
78b83396-e723-47e6-bb72-fa01396b3b3c
-

'தி உட்லே ரெசிடன்சஸ்' குடியிருப்புத் திட்டத்தின் நிலம் அகழும் நிகழ்ச்சியில் (இடமிருந்து) எஸ்பிஹெச் நிர்வாக துணைத் தலைவர் திருவாட்டி மேபில் சான், சிங்கப்பூர் போலிஸ் படையின் துணை உதவி ஆணையர் ஸாங் வெய்ஹான், 'கஜிமா' நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி கெய்சுகே கொ‌ஷிஜிமா, சிங்கப்பூருக்கான ஜப்பான் தூதர் கென்ஜி ‌ஷினோடா, எஸ்பிஹெச் தலைவர் லீ பூன் யாங், எஸ்பிஹெச் தலைமை நிர்வாக அதிகாரி இங் யாட் சுங், 'கஜிமா' தலைமை நிர்வாக அதிகாரி ‌ஷுய்ச்சி ஒய்‌ஷி, மக்கள் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெஸ்மண்ட் டான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்