வாடிக்கையாளர் மனநிறைவுக் குறியீட்டெண் 2017ஆம் ஆண்டில் நூற்றுக்கு 72.9 புள்ளிகளாக உயர்ந்தது. 2016ஆம் ஆண்டை ஒப்புநோக்க, இது 1.1 புள்ளி அதிகம். கடந்த பத்தாண்டுகளில் இதுவே ஆக அதிகம். பல்வேறு துறைகளின் பயனீட் டாளர்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்படுகிறது. இணைய வழி வங்கிச் சேவைகளில் அதிக மானோர் மனநிறைவு கண்டனர். கடந்த ஆண்டில் 30,135 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
உச்சத்தில் வாடிக்கையாளர் மனநிறைவு
1 mins read

