புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜெக்லின் போ

புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜெக்லின் போ

1 mins read
be7a7ec6-92ab-457b-8df0-20faad6fa8d2
-

பொதுத் துறையில் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு காரணமாக விளங்கும் முகவைக்கு மே 1ஆம் தேதியி லிருந்து புதியவர் ஒருவர் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார். 'GoVTech' எனும் அரசாங்க தொழில்நுட்ப முகவைக்குத் தற்போது மனிதவள அமைச்சின் மேம்பாட்டு துணைச் செயலாளரான கோக் பிங் சூன், 48, தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவருக்குப் பதிலாக ஜெக்லின் போ, 43, பொறுப்பு ஏற்பார் என்று நேற்று முகவை அறிவித்தது.

கோக் பிங் சூனுக்குப் பதிலாக பொறுப்பு ஏற்கும் ஜெக்லின் போ. படம்: Challenge. Gov.sg, IDA