லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியின் முன்னைய தலைவர் கிஷோர் மஹ்புபானி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வுத் திட்டம் ஒன்றில் பணியாற்றுகிறார். சம்பளத்துடன் கூடிய விடுப்பில் பேராசிரியர் கிஷோர் ஹார்வர்ட் கென்னடி ஏஷ் ஜனநாயக அரசாங்கம், புத்தாக்கத்திற்கான நிலையத்தில் வருகை தரும் பேராசிரியராக இணைந்திருக்கிறார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள உறவின்மீது பேராசிரியர் மஹ்புபானியின் திட்டம் கவனம் செலுத்தும் என்று அந்நிலையம் தெரிவித்தது.
ஹார்வர்டில் கிஷோர் மஹ்புபானி
1 mins read

