சிலேத்தார் விமான நிலையத்தின் பயணிகள் முனையம்

சிலேத்தார் விமான நிலையத்தின் பயணிகள் முனையம்

1 mins read

சிங்கப்பூரின் தனியார், வர்த்தக விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக சிலேத்தார் விமானநிலையத்தில் புதிய பயணிகள் முனையம் கட்டப்பட்டுள்ளது. அந்த $50 மில்லியன் கட்டுமானத் திட்டம் ஈராண்டுக்குள் முடிவை எட்டுகிறது. வெளி வேலைகள் முடிவுற்றுள்ளதால் உள்அலங்கார வேலைகள் விரை வில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய முனையத்தை இவ்வாண்டின் இறுதிக்குள் திறக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.