சுங்கச்சாவடி அருகே தீப்பற்றிய வேன்

1 mins read

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியையும் புக்கிட் தீமா விரைவுச்சாலையையும் இணைக்கும் பாலத்தில் நேற்று காலை வேன் ஒன்று தீப்பற்றியது. காலை 10.20 மணிக்கு அச்சம்பவம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் வாகனமோட்டிகள் பாதுகாப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.