விஜயா சிவசக்தியைக் காணவில்லை

விஜயா சிவசக்தியைக் காணவில்லை

1 mins read
87e0456f-2ee5-4e28-883b-08034b28a71e
-

பதினொரு வயது மாணவியான விஜயா சிவசக்தி பழனிவேலு (படம்) பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தங்களுடன் தொடர்புகொள்ளுமாறு போலிசார் தெரிவித்து உள்ளனர். விஜயா, கடைசியாக இம்மாதம் 18ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஹவ்காங் அவென்யூ 1ல் காணப் பட்டார். தகவல் அறிந்தவர்கள் 1800-255 0000 எனும் எண்ணிலும் www.police.gov.sg/iwitness எனும் இணையப் பக்கத் திலும் தொடர்புகொள்ளலாம். தெரிவிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்று போலிஸ் உறுதி கூறுகிறது.