நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்குப் பதவி உயர்வு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்குப் பதவி உயர்வு

1 mins read

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மூத்த வழக்குரைஞர் ஒருவர் விரைவில் அரசாங்கத்தில் இணைகிறார். மரின் பரேட் குழுத் தொகுதி உறுப்பினரான எட்வின் டோங், ஜூலை 1ஆம் தேதி முதல் சட்ட மூத்த துணை அமைச்சராகிறார். இதற்கிடையே, சுவா சூ காங் குழுத் தொகுதி உறுப்பினர் ஸாக்கி முகம்மது மனிதவள மற் றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள் ளார். பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி உறுப்பினர் சுன் சூலிங், உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சு களின் மூத்த நாடாளுமன்றச் செயலாளராகப் பொறுப்பேற்பார். ஜூரோங் குழுத் தொகுதி உறுப்பினர் டாக்டர் டான் வு மெங், வெளியுறவு மற்றும் வர்த் தக தொழில் அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செய லாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.