பாசிர் ரிஸ் குடும்பத்தை சேர்ந்தவை என்று நம்பப்படும் இரண்டு நீர்நாய்கள், சாங்கி படகோட்ட மனமகிழ் மன்றத்திற்கு அருகே இறந்துகிடந்தன. சட்ட விரோதமான மீன்பிடி கூண்டு ஒன்றுக்குள் ஒரு நீர்நாய் காணப்பட்டது. மற்றொன்று அந்தக் கூண்டிற்கு அருகே கடற்கரையில் இறந்து கிடந்தது. புதன்கிழமையன்று நீர்நாய்களைப் பார்த்த பொதுமக்களில் ஒருவர், அது பற்றி 'ஓட்டர்வாட்ச்' என்ற ஃபேஸ்புக் இணையத்தளத்திடம் தெரியப்படுத்தினார். படம்: ஓட்டர்வாட்ச்/ஃபேஸ்புக்
இரண்டு நீர்நாய்கள் இறந்துகிடந்தன
1 mins read
-

