சம்பளம் குறித்த சர்ச்சை எழாமல் இருக்க பணிப்பெண்களுக்காகச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிப்பெண்கள் இங்கு வேலையில் சேர்வதற்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள வங்கியில் அவர்களது பெயரில் கணக்குத் திறப்பது நல்லது என்று பணிப்பெண்களுக்கான மையம் தெரிவித்துள்ளது. epaper.tamilmurasu.com.sg
சம்பளம் குறித்த சர்ச்சையைத் தவிர்க்க பணிப்பெண்களுக்குச் சிறப்பு ஏற்பாடு
1 mins read

