தொழில்நுட்பக் கோளாற்றால் கோல்கத்தாவில் தரையிறங்கிய எஸ்ஐஏ விமானம்

தொழில்நுட்பக் கோளாற்றால் கோல்கத்தாவில் தரையிறங்கிய எஸ்ஐஏ விமானம்

1 mins read

கிட்டத்தட்ட 230க்கும் மேற்பட்ட பயணிகளும் விமானப் பணியாளர் களும் இருந்த சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை இந் தியாவின் கோல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது தொழில்நுட்பக் கோளாற்றுக்கு உள்ளானது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி தழின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர், சிங்கப்பூரிலிருந்து கோல் கத்தா நகருக்குச் சென்று கொண்டிருந்த SQ516 விமானம், தரையிறங்கியபோது தொழில் நுட்பக் கோளாற்றை எதிர்கொண்ட தாகக் கூறினார்.