நிலையான அமைதிக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை

நிலையான அமைதிக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை

1 mins read
763a3617-7354-4b41-bf6c-6687c4a6bdd2
-

தேசிய பாதுகாப்பு என்றால் பொது வில் ராணுவ மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றில்தான் கவ னம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், இப்போது நிலைமை மாறியுள்ளது. தேசிய பாதுகாப்பு இப்போது பொருளியல், எரிசக்தி பாதுகாப்பு போன்றவற்றையும் சார்ந்துள்ளது என்று உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார். மூத்த தேசிய பாதுகாப்பு அதி காரிகளுக்கான 12வது ஆசிய பசிபிக் மாநாட்டில் நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய திருவாட்டி டியோ, இணை யத்தில் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் உலக அமைதியைக் குலைத்துவிடக்கூடும் என்றார்.

உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்