'வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வு'

'வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வு'

1 mins read

கடற்பாலத்தையடுத்து எந்தத் தரப்பில் என்ன நடந்தாலும் அது மற்றதை பாதிக்கும் என்று மலேசிய தேர்தலை சுட்டிக் காட்டிய ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், மலேசியாவுக்குத் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். "அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துகிறோம். மகாதீர் மற்றும் புதிய அரசாங்கத்துக்கு எங்களுடைய நல்லெண்ணத் தையும் நட்பையும் வழங்கு கிறோம்," என்று திரு கோ சோக் டோங் கூறினார்.