புத்தாக்க வர்த்தக முறைகளை பரிந்துரைக்கும் 'டெக் டெப்போ

புத்தாக்க வர்த்தக முறைகளை பரிந்துரைக்கும் 'டெக் டெப்போ

1 mins read
2cb474f8-7031-44aa-85c0-47c85c87da72
-

'டெக் டெப்போ' சேவையின் மூல மாக 1,300க்கும் அதிகமான வர்த் தகங்கள், 50க்கும் மேற்பட்ட வர்த்தகத் தீர்வுகளை ஏற்றுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்திருக்கிறார். சிறிய நடுத்தர நிறுவனங்களுக் கான இணையத்தளமான 'டெக் டெப்போ' தளத்தில், ஏ*ஸ்டார், என்டர்பிரைஸ் சிங்கப்பூர், தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள தொழில்நுட்ப தீர்வுகள் இடம்பெறுகின்றன. "இந்த வர்த்தகங்கள் இப் போதே பலன்களைக் காண்கின் றன. தீர்வுகள் அமல்படுத்தப்பட் டதை அடுத்து, உற்பத்தித் திறன் சராசரியாக 25 விழுக்காடு அதி கரித்திருக்கிறது," என்று அவர் கூறினார்.

வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங். படம்: ஏ*ஸ்டார், என்டர்பிரைஸ் சிங்கப்பூர்