தற்காப்புத் துறைக்கான மின்னிலக்க புத்தாக்கம்

தற்காப்புத் துறைக்கான மின்னிலக்க புத்தாக்கம்

1 mins read

தற்காப்பு அமைச்சு/ சிங்கப்பூர் ஆயுதப் படைகளுக்கான மின்னி லக்க புத்தாக்கக் கண்காட்சியில் 22 அறிவார்ந்த திட்டங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா-சாங்கி கடற்படைத் தளத்தில் அந்தக் கண்காட்சி நேற்று முன்தினம் முதல் நேற்று வரை நடைபெற்றது.

தற்காப்பு மூத்த துணைய மைச்சர் ஹெங் சீ ஹாவ், அந்தத் தளத்தை அறிவார்ந்த மின் னிலக்க முயற்சிகளுக்கான சோதனை இடமாக அறிவித்தார். கடந்தாண்டு அக்டோபரிலி ருந்து அந்தக் கடற்படைத் தளத் தில், அதிநவீன சாதனங்கள் தொடர்பான 10 திட்டங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. ராணுவப் பயிற்சி, நிதித்துறை, பசுமைக் கட்டடங்கள் ஆகியவற் றில் அந்தத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டதாகத் திரு ஹெங் கூறினார்.