திருட்டு இணையத்தளங்கள் முடக்கம்

திருட்டு இணையத்தளங்கள் முடக்கம்

1 mins read

'தி பைரேட் பே', 'கிக்ஆஸ் டோரன்ட்ஸ்', 'சோலார்மூவி.ஏசி' உள்ளிட்ட 53 திருட்டு இணையத்தளங்கள் முடக்கப்பட்டன. அவற்றை இங்கு பார்க்க முடியாதபடி செய்யுமாறு இணைய சேவை வழங்கும் சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1, மைரிபப்ளிக், வியூகுவெஸ்ட் ஆகிய நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.