சிங்கப்பூர் பங்குச் சந்தையும் இந்திய தேசிய பங்குச் சந்தையும் அவற்றுக்கு இடையிலான வர்த்தக இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவு மற்றும் உரிமங்கள் வழங்கும் உரிமைகள் தொடர்பாக இருதரப்புக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையில் உள்ள பிரச்சினை தொடர்பாக வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. சிங்கப்பூர் பங்குச் சந்தைக்கு எதிராக இந்திய தேசிய பங்குச் சந்தை வழக்கு தொடுத்துள்ளது. அடுத்த வழக்கு விசாரணை நாளை நடைபெறுகிறது.
வர்த்தக இணைப்புப் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது
1 mins read

