போலி சொகுசுப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்பட்ட தன் பேரில் நான்கு பேர் கைதாகி இருக்கிறார்கள். ஸ்காட்ஸ் சாலையில் போலிசார் மேற்கொண்ட சோதனையில் சுமார் $77,000 மதிப்புள்ள பொருட்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
நான்கு பேர் கைது; $77,000 போலி பொருட்கள் சிக்கின
1 mins read

