தனிநபர்கள், குத்தகை நிறுவனம் மீது குற்றச்சாட்டு

தனிநபர்கள், குத்தகை நிறுவனம் மீது குற்றச்சாட்டு

1 mins read
3804c070-9614-4b3c-8fd3-99d0551eee4f
-

அப்பர் சாங்கி ரோடு தீவு விரை வுச்சாலையில் உள்ள மேம்பாலம் கடந்த ஆண்டு இடிந்து விழுந்த விபத்தின் தொடர்பில் தனிநர் ஐவர் மீதும் ஒர் கிம் பியாவ் கான்ட் ரெக்டர்ஸ் கட்டுமான நிறுவனத் தின் மீதும் குற்றச்சாட்டு நேற்று பதிவாகியது. கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த 31 வயது ஊழி யரான சென் யின்சுவான் மாண்ட துடன் பத்து பேர் காயமுற்றனர். இந்த ஐந்து நபர்களும் கட்டு மானத்தின் பிரதான குத்தகையாள ரான ஒர் கிம் பியாவ் கான்ட்ரெக் டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாள ரும் கட்டட கட்டுப்பாட்டு சட்டத் தின் அடிப்படையிலும் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத் தின் அடிப்படையிலும் குற்றச்சாட்டு களை எதிர்நோக்குகின்றனர்.

கடந்த ஆண்டு இடிந்து விழுந்த விரைவுச்சாலை மேம்பாலம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும்