தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாய் உரிமங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
6fa26d7d-46b6-4941-96cb-728103d39cc5
-

நாய்களை வீட்டில் செல்லப்பிராணிகளாய் வளர்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு, வேளாண்-உணவு கால்நடை மருத்துவ ஆணையம், இதுவரை இல்லாத அளவில் சுமார் 67,000 நாய் உரிமங்களை வழங்கியது. 2011ஆம் ஆண்டில் 59,000 நாய் உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த எண்ணிக்கை உயர்வுக்கான இரண்டு காரணங்களை விலங்கு நல ஆர்வலர்களும் செல்லப்பிராணிகளை வளர்த்து விற்போரும் சுட்டுகின்றனர்.

மேலும்