சமூக சேவை முன்னோடி கே.வி. வேலு காலமானார்

1 mins read

சமூகச் சேவை முன்னோடிகளில் ஒருவர் எனக் கருதப்படும் திரு கே.வி. வேலு நேற்று காலை காலமானார். குறிப்பாக போதைப் பொருள் புழங்கிகள், சிறைக் கைதிகளுக்கான மறுவாழ்வுக்குப் பெரும் பங்காற்றியுள்ள திரு வேலுவுக்கு வயது 84.

கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் திரு வேலு பாதிக்கப்பட்டிருந்தார். சிங்கப்பூரின் ஆரம்பகால சமூக சேவைத் துறையின் வளர்ச் சிக்கும் சிங்கப்பூரின் சமூக சேவைக்கும் பெரும்பங்காற்றியவர் திரு வேலு என்றார் அவரது சகோ தரியின் பேரனான திரு எஸ் தேவேந்திரன். திரு வேலு மிகவும் கண்டிப்பானவர் ஆனால் அதே சமயம் மிகவும் அன்பானவர் என்றும் பலருக்கு உதவியவர் என்றும் திரு தேவேந்திரன் கூறினார்.

திரு கே.வி. வேலு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும்