சிங்கப்பூர், மலேசியா இடையில் நிலவும் இருதரப்பு தற்காப்பு உறவை வலுப்படுத்த இரு நாடுகளின் தற்காப்பு அமைச்சர் களும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஷங்ரிலா பாதுகாப்பு மாநாட்டுக்கு இடையே, சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், மலேசிய தற்காப்பு அமைச்சர் முகமது சாபு ஆகியோருக்கு இடையிலான முதல் சந்திப்பின் போது நெடுங்காலமாக இருக்கும் இந்தப் பிணைப்பு உறுதிசெய்யப் பட்டதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.
தற்காப்பு உறவை வலுப்படுத்த சிங்கப்பூர், மலேசியா ஒப்புதல்
1 mins read

