தேசிய தின அணிவகுப்பில், சிங்கப்பூர் ஆகாயப் படையின் பொன்விழாவைக் குறிப்பிடும் வகையில் 50 என்ற எண் பொறிக்கப்பட்ட F-15SG ரக போர் விமானத்தின் வான்வெளி சாகசம். இடது படம்: அணிவகுப்பு தளபதி லெஃப்டினன்ட் கர்னல் இங்கிரிவாங் ஷான் (வாளேந்தியிருப்பவர்), அணிவகுப்பு, கொண்டாட்டங் களுக்குத் தலைமை வகிக்கும் மூத்த லெஃப்டினன்ட் கர்னல் கென்னத் சியோங் (வலக்கோடி) உட்பட அணிவகுப்பில் பங்கேற்கும் சிலர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
தேசிய தின அணிவகுப்பில் மாணவர்களுக்கு அதிக பங்கு
1 mins read

