ஆள்மாறாட்ட மோசடி: பணம் பெற்ற இரு மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு

ஆள்மாறாட்ட மோசடி: பணம் பெற்ற இரு மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read

சீன நாட்டு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் இரண்டு மலேசிய ஆடவர்கள் மீது நேற்று சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. சோவ் வாய் சுங் என்ற ஆடவரிடமிருந்து $100,000 ரொக்கத்தை நேர்மையற்ற முறையில் பெற்றதாக 17 வயது பூன் ஹொங் குவான் மீதும் 33 வயது சோவ் ஸி ஹொங் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த இரு ஆடவர்களும் சென்ற வெள்ளிக்கிழமை இந்தக் குற்றத்தை செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்