பேருந்து, ரயில்களில் நோன்புப் பெருநாள் அலங்காரம்

பேருந்து, ரயில்களில் நோன்புப் பெருநாள் அலங்காரம்

1 mins read
205c7c32-7b6b-404a-a098-10e6b4c29706
-

நோன்புப் பெருநாள் கொண்டாட் டத்தை முன்னிட்டு பூக்கள், பிறைகள், கெத்துபாட் போன்ற வற்றுடன் சிங்கப்பூரின் சில பேருந்துகள், ரயில்கள், ரயில் நிலையங்கள் அலங்கரிக்கப் பட்டுள்ளன. மேலும், பிடோக், பூன் லே வட்டாரங்களில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட போக்கு வரத்து நிலையங்களிலும் நோன்புப் பெருநாள் அலங்காரம் இடம்பெறுகிறது. நிலப்போக்கு வரத்து ஆணையம், எஸ்பிஎஸ் டிரான்ஸிட், எஸ்எம்ஆர்டி, கேலாங் சிராய் தொகுதி ஆகியவை இணைந்து இந்த அலங்காரத்தைச் செய்துள்ளன.

மேலும் செய்திகள்