போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 91 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 91 பேர் கைது

1 mins read
715b27df-5a52-4bfd-ba10-9ba88efbd382
-

நாடெங்கும் நடத்தப் பட்ட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றம் புரிந்த சந்தேகத்தின் பேரில் 91 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு போலிசுடன் இணைந்து ஜூன் 2 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை இச்சோதனை நட வடிக் கைகளை மேற்கொண்டது. பீஷான், புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங், சுவா சூ காங், மார்சிலிங், பொங்கோல், தெம்பனிஸ், டெக் வாய், தோ பாயோ முதலிய வட்டாரங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திய தாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மேலும் செய்திகள்