அமைதியின் பலன்களைக் காட்டும் காணொளி

அமைதியின் பலன்களைக் காட்டும் காணொளி

1 mins read

அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரியத் தலைவர் கிம்முக்கு ஒரு சிறு காணொளியை அன்பளிப்பாக அளித்தார். அமைதி மூலம் ஏற் படக்கூடிய செல்வச்செழிப்பை எல்லாம் அந்தக் காணொளி எடுத் துக்காட்டியது. அதிபர் டிரம்ப் நேற்று சிங்கப் பூரில் செய்தியாளர்களைச் சந்தித் ததற்கு முன்னதாக அந்தக் காணொளி செய்தியாளர்களுக்கு காட்டப்பட்டது.

முழுமையான செய்தி படிக்க