சிங்கப்பூரின் ஆகப் பழமையான சீக்கிய கோவில்களில் ஒன்றான ஸ்ரீகுரு சிங் சபா குருத்வாரா அதன் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளது. நேற்று மவுண்ட் எமிலி பூங்காவில் நடை பெற்ற கொண்டாட்ட நிகழ்வுகளில் அதிபர் ஹலிமா யாக்கோப் கலந்துகொண்டு சிறப்பித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சீக்கிய கோவில் நூற்றாண்டு விழா
1 mins read
-

