சிங்கப்பூர் சுவீப் சீட்டுகள் முன்புபோல் வடிவமைக்கப்பட்டு அச்சடிக்கப்படாமல் அவற்றை வாங்க விரும்புவோர் விரும்பும் எண்களைக் கொண்ட சீட்டு அச்சடித்து வழங்கப்படும் என்று சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏழு எண்களைக் கொண்ட ஒவ்வொரு டிக்கெட்டிலும் தங்களுக்கு விருப்பமான முதல் நான்கு அல்லது கடைசி நான்கு எண்களை மக்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றும் அது கூறியது.
சிங்கப்பூர் 'சுவீப்' சீட்டுக்குப் புது வடிவம்
1 mins read
-

