நாடாளுமன்றச் செய்தி: மதிப்பீட்டு முறை

நாடாளுமன்றச் செய்தி: மதிப்பீட்டு முறை

1 mins read

நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட், கல்வியாளராக தமது 16 ஆண்டு கால அனுபவத்தில் தொடக்கநிலை இறுதித் தேர்வில் மோசமான தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது 'ஓ' நிலை, 'என்' நிலைத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெறாதவர்கள் பலதுறைத் தொழில் கல்லூரியில் சிறந்து விளங்குவதைப் பார்த்தி ருப்பதாகக் கூறினார். இதில் முக்கிய வேறுபாடு, அவர்களது கல்வித் தேர்ச்சி, தேர்வுக்குப் படிப்பதற்குப் பதிலாக பாடவேலை, திறன் ஆற்றல் அடிப்படையில் மதிப்பிடப்படுவது என்றார் அவர். திறன் அடிப்படையிலான மதிப்பீடு கள் குறித்து நேற்று நாடாளு மன்றத்தில் பேசிய உறுப்பினர் களில் இவரும் ஒருவர்.