சிங்கப்பூர் போலிசார் உடற்பிடிப்பு நிலையங்களிலும் பொதுப் பொழுதுபோக்கு நிலையங்களிலும் மேற்கொண்ட இரண்டு நாள் நடவடிக்கையில் எட்டு மாதர்களும் ஆடவர் ஒருவரும் கைதாயினர். மத்திய போலிஸ் பிரிவு அதிகாரிகள் டெம்பிள் ஸ்திரீட், ஃபோச் ரோடு, ஜாலான் புசார், காவன் ரோடு, குவான் சுவான் ஸ்திரீட் ஆகிய இடங்களில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சோதனை நடத்தினர்.
உடற்பிடிப்பு நிலையங்களில் சோதனை: 9 பேர் பிடிபட்டனர்
1 mins read

