பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் திரு லீ

பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் திரு லீ

1 mins read
9a3fcb8c-99d3-4e65-8547-8e63788c0d2a
-

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனின் அழைப்பை ஏற்று பாரிஸ் சென்றிருக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், நேற்று சிறப்பு விருந்தினராக அந்த நாட்டின் தேசிய நாள் அணிவகுப்பை திரு மெக்ரோனுடன் (வலது) பார்வையிட்டார். பிரான்சில் உள்ள விமானத் தளத்தில் பயிற்சிபெறும் சிங்கப்பூர் படைவீரர்களும் அந்த அணிவகுப்பில் முதல் தடவையாக பங்கெடுத்துக் கொண்டார்கள். படம்: ராய்ட்டர்ஸ்