பொருளியலுக்கு மதிப்பூட்ட அதிநவீன நிலப்பரப்பு தொழில்நுட்பம்

பொருளியலுக்கு மதிப்பூட்ட அதிநவீன நிலப்பரப்பு தொழில்நுட்பம்

1 mins read

வர்த்தக அளவிலான ஆளில்லா வானூர்தி மூலம் மருத்துவமனை களுக்கும் இல்லங்களுக்குப் பொட்டலங்களை விநியோகம் செய்தல், அக்கம்பக்கத்தார் செய லியின் உதவியுடன் கார்களைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்ற வற்றை நடைமுறைப்படுத்த இய லும். இந்தச் சாத்தியங்களுக்குப் பின்னால், தரவுகளுடன் கூடிய வரைபடங்கள் முக்கிய பங்கு வகிக்கும். இதர ஆளில்லா வானூர்திக ளின் பயணப்பாதையைக் கவனித் தல், உயரமான கட்டடங்களில் ஆளில்லா வானூர்திகள் மோது வதைத் தவிர்த்தல் அல்லது ஒரே பள்ளியில் உள்ள மாணவர்களின் வீடுகள் உள்ள இடத்தை அறிந்து கொண்டு, அவர்களின் பெற்றோர் கார் பகிர்வுத் திட்டத்தில் பங்கேற்ற ஊக்குவித்தல் போன்றவையும் நடைமுறைப்படுத்தப்படலாம். இத்தகைய நிலப்பரப்பு தகவல் களைக் கொண்டு அறிவார்ந்த வாழ்க்கை முறையை மேம்படுத்து வதில் அரசாங்கம் தன் கவனத் தைத் திருப்பியுள்ளது.