தயார்நிலை தேசிய சேவையாளர்களுடன் ஓடி மகிழ்ந்த குடும்பத்தினர்

1 mins read
7c0b7ced-0a10-4678-b92f-3aaa04821675
-

41,000க்கும் அதிகமானோர் சாஃப்ரா சிங்கப்பூர் பே ஓட்டம், ராணுவ அரை மாரத்தானில் நேற்று காலை பங்கெடுத்தனர். நெடுந்தொலைவு ஓட்டத்தை சாஃப்ரா, சிங்கப்பூர் இராணுவம் இணைந்து நடத்தின-. நெடுந்தொலைவு ஓட்டத்தில் ஒன்றிணைந்து ஓட, தயார்நிலை தேசிய சேவையாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்' 800 மீட்டர் போட்டியில் பங்கெடுத்தவர்களுடன் பேசி மகிழ்கிறார் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் (வலது). படம்: சாஃப்ரா சிங்கப்பூர் பே ஓட்டம், ராணுவ அரை மாரத்தான் 2018