சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஏறத்தாழ 2,000 தொண்டூழியர்கள்

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஏறத்தாழ 2,000 தொண்டூழியர்கள்

1 mins read
Google News Preferred Icon

பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் எல்லா வயதுப் பிரிவுகளையும் சேர்த்து கிட்டத்தட்ட 2,000 தொண்டூழியர்கள் இருப்பதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்து உள்ளார். புற்றுநோயாளிகளுக்கு ஆதரவு வழங்குவது முதல் நோயாளிகளுக்குப் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது, அவர்களைக் கவனித்துக்கொள்வது வரை பலவிதத்திலும் உதவியாக உள்ளனர். முன்னாள் நோயாளிகள், பொதுமக்கள், மாணவர்கள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் உள்ளிட்டோர் தொண்டூழியர்களாக இருந்து வருகின்றனர்.