கிளெனிகல்ஸ் மருத்துவமனை நுழைவாயிலுக்கு வெளியே நிகழ்ந்த இரு கார்கள்=இரு டாக்சிகள் சம்பந்தப்பட்ட விபத்து ஒன்றைத் தொடர்ந்து, டாக்சி ஓட்டுநர் ஒருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அந்த விபத்தில் சிறுகாயம் அடைந்ததாக நம்பப்படும் மற்றவர்களுக்கு கிளெனிகல்ஸ் மருத்துவமனையின் விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு ஊழியர்கள் சிகிச்சை அளித்த தாகத் தெரிகிறது. போலிஸ் புலன்விசாரணை தொடர்கிறது. படம்: ஃபேஸ்புக்/SINGAPORE ROADS ACCIDENT.COM
மருத்துவமனை நுழைவாயில் அருகே விபத்து
1 mins read

