தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள்; ஆடவருக்கு அபராதம்

தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள்; ஆடவருக்கு அபராதம்

1 mins read
f7d88cc5-7b0c-4253-a5e2-a35df72e3e23
-

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தீர்வை செலுத்தப்படாத ஆறு சிகரெட்டு பாக்கெட்டுகளைக் கடத்த முயன்ற ஆடவருக்கு $1,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆடவரின் பயணப்பெட்டிக்குள் சந்தேகத்திற்குரிய பொருட்கள் இருந்ததாக சோதனைச் சாவடி அதிகாரிகள் உணர்கருவி வழி கண்டதை குடிநுழைவு, சோதனை சாவடி ஆணையம் நேற்று தெரிவித்தது. போர்வைக்குள் இந்தச் சிகரெட்டுகள் பதுக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். படம்: IMMIGRATION AND CHECKPOINTS AUTHORITY