ஆசியான்-சீனாவின் முதல் கடற்படைப் பயிற்சி

ஆசியான்-சீனாவின் முதல் கடற்படைப் பயிற்சி

1 mins read
77c16a1c-1968-4492-887e-cfc8c1fc49a8
-
Google News Preferred Icon

ஆசியான்-சீனாவுக்கிடையிலான முதல் கடற்துறை பயிற்சி சீனா வின் சான்ஜியாங் கடல்பகுதியில் இடம்பெறுகிறது. 11 நாடுகளைச் சேர்ந்த 1,000 பேர் இப்பயிற்சியில் பங்குபெறுகின்றனர். சிங்கப்பூரும் சீனாவும் ஒருங்கிணைக்கும் இப்பயிற்சி, ஆசியான் வேறொரு நாட்டுடன் மேற்கொள்ளும் முதல் பயிற்சியாகும். இப்பயிற்சியில் பயன்படுத்தப்படும் எட்டு கப்பல்களில் சிங்கப்பூர் கடற்படை 'தர் ஃபர்மிடபல் கிளாஸ் ஃபிரிகேட்' சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கிறது.

சான்ஜியாங் கடற்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு 'ஆர்எஸ்எஸ் ஸ்டால்வர்ட்' போர்க்கப்பல் சுற்றிக் காண்பிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது. படம்: சாவ் பாவ்