பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான என்ஜி, தனது ஆசிய பசிஃபிக் தலைமையகத்தை சிங்கப்பூரில் அமைக்கும் என தெரிவித்திருக்கிறது. தென்கிழக்காசிய வட்டாரத்தில் தனது ஊழியரணியை இரு மடங்காக அதிகரிக்கத் திட்டமிடுவதாகவும் தெரிவித்தது. தற்போது என்ஜி, இவ்வட்டாரத்தில் சுமார் 4,000 ஊழியர்களைக் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் வட்டார தலைமையகத்தை திறக்கும் பிரெஞ்சு எரிசக்தி நிறுவனம்
1 mins read

