அளவுக்கு அதிகமாக டாக்சி கட்டணம்; ஓட்டுநர் மீது நடவடிக்கை

1 mins read

டாக்சி நிறுவனம் கம்ஃபர்ட் டெல்குரோவைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், வேண்டுமென்றே கட்டட ணத்தை உயர்த்தியதற்காக அவரது வேலை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கட்டணம் வாங்கியதைக் காட்டு ரசீது ஒன்றை (படம்) ஜாய்ஸ் லீ என்ற இந்த வாடிக்கையாளர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார். கடந்த மாதம் 30ஆம் தேதியில் ஜாய்ஸ் லீ, சாங்கி விமான கம்போங் பாரு சாலையில் விபத்து; மருத்துவமனையில் மூவர் லோவர் டெல்ட்டா ரோட்டுக்கு அருகிலுள்ள கம்போங் பாரு ரோட்டில் இரு லாரிகள் விபத்துக்குள்ளானதை அடுத்து மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து நேற்று முன்தினம் நடந்ததாகத் தகவல்கள் கூறின. உதவிக்கான அழைப்பு 4.15 மணிக்கு வந்தததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்பு படையினர் தெரிவித்தனர். இந்த இரு லாரிகளும் எதிரெதிரே மோதிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. நீல நிற லாரி ஒன்று பக்கவாட்டில் கவிழ்ந்திருப்பதைக் காட்டும் படம் ஒன்று 'ஸ்டாம்ப்' செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காயமடைந்த மூவர் சுயநினைவுடன். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விசாரணை தொடர்கிறது.நிலையத்திலிருந்து சுங்காய் தென்காவிற்கு டாக்சியில் சென்றதற்கான கட்டணம் $7-0.75 ஆக இருந்தது. சாங்கி விமான நிலையத்திலிருந்து தொடங்கும் பயணங்களுக்கான கூடுதல் கட்டணம் வழக்கமாக $3 அல்லது $5 ஆக இருக்கும். ஆயினும், இந்த ரசீதில் கூடுதல் கட்டணம் $10 ஆக உள்ளது. விசாரணைக்குப் பிறகு, ஓட்டுர் வேண்டுமென்றே கட்டணத்தை உயர்த்தியது தெரியவந்ததாக 'கம்ஃபர்ட் டெல்குரோ' தெரிவித்தது.