ஜனவரி முதல் அரசுப் பள்ளிகளில் 'எல்கேஜி', 'யுகேஜி' வகுப்புகள்

ஜனவரி முதல் அரசுப் பள்ளிகளில் 'எல்கேஜி', 'யுகேஜி' வகுப்புகள்

1 mins read

ஈரோடு: ஜனவரி மாதம் முதல் அரசுப் பள்ளிகளில் 'எல்கேஜி', 'யுகேஜி' வகுப்புகள் தொடங்கப்பட்டு அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகள் பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.