‘தேசிய வளர்ச்சி அமைச்சின் அறிக்கை நிறைவாக இல்லை’

அல்ஜுனிட்=ஹவ்காங் நகர மன் றம் தனது நிதி அறிக்கையைப் பற்றி தேசிய வளர்ச்சி அமைச்சு, குறிப்பிட்ட சில அம்சங்களைப் பற்றியே கூறி இருப்பதாகவும் அமைச்சு கூறியது நிறைவாக இல்லை என்றும் நேற்று முன் தினம் தெரிவித்தது. சிங்கப்பூரில் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தைத் தவிர மற்ற 15 நகரமன்றங்களும் குறை இல்லாத முழுமையான நிதி அறிக்கைகளைத் தாக்கல் செய்திருப்பதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சு முன்னர் தெரி வித்திருந்தது.

வெளிதணிக்கை நிறுவனத்திடமிருந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக அல்ஜுனிட்=ஹவ்காங் நகர மன் றம் அறிக்கையைப் பெற்றிருப்ப தாகவும் அமைச்சு கூறியது. அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் தனது செலவுகளை நேரத்துடன் பதிவு செய்யாதது இதற்குக் காரணம் என அமைச்சு தெரிவித்தது. 2-017 நிதியாண்டுக்கான நகர மன்ற நிர்வாக அறிக்கையில் அமைச்சு, பாட்டாளிக் கட்சியால் நிர்வகிக்கப்பட்ட நகர மன்றம் மஞ்சள் நிற தரவரிசை நிலையில் இருப்பதாகக் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!