செம்பவாங் குடியிருப்பாளர்களுக்கு மழைக்காலத்தில் பகிர்வு குடைகள்

மழைக்காலத்தின்போது தொழு கைக் காக செம்பவாங்கில் அமைந்துள்ள யூசுஃப் இஷாக் பள்ளிவாசலுக்குச் செல்வோருக்கு, தாங்கள் நனைந்துவிடுவோமோ என்ற கவலை இனி இருக்காது. இப்போது தொடங்கப்பட்டுள்ள பகிர்வு குடை இயக்கம் அவர் களுக்கு நிம்மதி தரும். அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றிலிருந்து அப்பள்ளிவாச லுக்குச் செல்வதற்கு கூரையுடன் கூடிய நடைபாதை இல்லாதது குறித்த குடியிருப்பாளர்களின் கருத்துகளுக்குத் தீர்வுகாணும் விதமாக 'ஷேர்=அன்=அம்பி ரெல்லா' எனப்படும் இந்த இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. செம்பவாங் குடியிருப்பாளர் களின் பயன்பாட்டுக்கு இந்தக் குடைகள் கிடைக்கும். உட்லண்ட்ஸ் அவென்யூ 1ல் உள்ள பேருந்து நிறுத்தத்திலும் பள்ளிவாசலின் பின்புறத்திலும் அமைக்கப்பட்டுள்ள இரு குறிப் பிட்ட இடங்களில் குடியிருப்பா ளர்கள் தங்களது பயன்பாட்டுக்கு குடைகளை வைக்கவோ எடுக் கவோ முடியும். அட்மிரல்ட்டி குடிமக்கள் ஆலோசனைக் குழு, யூசுஃப் இஷாக் பள்ளிவாசல் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

'ஷேர்-அன்-அம்பிரெல்லா' இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் (இடமிருந்து) யூசுஃப் இஷாக் பள்ளிவாசல் தலைவர் முகம்மது அயுப் ஜொகாரி, செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், அட்மிரல்ட்டி குடிமக்கள் ஆலோசனைக் குழுத் தலைவர் சிம் கின் சாய். பின்னணியில் யூசுஃப் இஷாக் பள்ளிவாசல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!