அண்மைய உணவு நச்சு சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இவ்விழாக்காலத்தின்போது உணவகங்கள் வழங்கும் உணவு சுகாதாரமான முறையில் தயாரிக்கப் படுவது தொடர்பில் தேசிய சுற்றுப்புற அமைப்பு, வேளாண் உணவு, கால்நடை, மருத்துவ ஆணையம், உணவகங்கள் ஆகியவை கூடுதல் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சமையல் உபகரணங்கள், சமையலறை, உணவைக் கையாள்பவர்கள் தொடர்பில் இந்நடவடிக்கைகள் நடத்தப்படும்.
உணவு சுகாதாரத்தை உறுதிசெய்ய கூடுதல் சோதனை நடவடிக்கைகள்
1 mins read

