சுட்டெரிக்கும் வெயிலில் வெப்பத்தைத் தணியவைக்கும் நீராடல்

சுட்டெரிக்கும் வெயிலில் வெப்பத்தைத் தணியவைக்கும் நீராடல்

1 mins read
f0a49616-afb2-476b-b83f-a9ee9ad2e0d2
-

கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் வெயில் கடுமையாக இருக்கிறது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கு ஏற்ப சுட்டெரிக்கும் வெயிலின் இரக்கமற்ற பார்வையிலிருந்து தப்ப பலர் குளிர்சாதன வசதியின் குளு குளு உணர்வில் தஞ்சம் அடைந்து உள்ளரங்கு நடவடிக்கைகளில் கூடுதலாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரயிறுதியில் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் கூட்டம் அலை மோதியது. வெப்பத்திலிருந்து நிவாரணம் பெற கடலில் இறங்கியோர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நீந்தி மகிழ்ந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்