இளையர்கள் ஆதரவு

இளையர்கள் ஆதரவு

1 mins read
f1e6ff6b-94e2-4ec1-b320-64fc25d56f50
-

சிங்கப்பூர் தன்னுடைய அங்காடி நிலைய கலாசாரத்தை யுனெஸ்கோ அமைப்பின் மானிட கண்கூடான கலாசார, பாரம்பரிய பட்டியலில் இடம்பெறச் செய்ய முயற்சிகளை ஆயத்தப்படுத்தி வருகிறது. இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்க சில இளம் சிங்கப்பூரர்கள் முன்வந்து இருக்கிறார்கள். இம்முயற்சியையொட்டி 'சிங் கப்பூர் அங்காடிக் கலாசாரம்' என்ற ஒரு கண்காட்சி சென்ற ஆண்டு அக்டோபரில் தொடங் கியது. அது 13 இடங்களில் அடுத்த மூன்று மாதங்கள் நடக் கும். கண்காட்சி தொடங்கியது முதல் 220,000 பேருக்கும் அதிக மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.