புதிய மையம்: ஒரே கூரையின் கீழ் சிறார் சிகிச்சை சேவைகள்

புதிய மையம்: ஒரே கூரையின் கீழ் சிறார் சிகிச்சை சேவைகள்

1 mins read

தேசிய பல்கலைக்கழக மருத்து வமனையில் அமைந்துள்ள புதிய சிறார் சிகிச்சை மையம் ஒரே கூரையின் கீழ் எல்லா வெளி நோயாளிச் சேவைகளையும் ஒருங் கிணைத்து இருக்கிறது. விளையாட்டுத் திடல்கள் முதல் அறிவியல் கண்காட்சிகள், விலங்குகளின் படங்கள் எல்லாம் அங்கு உள்ளன. இந்தப் புதிய மையம் இன்று பொதுமக்களுக் குத் திறக்கப்படுகிறது. இந்த மையம் அமைந்துள்ள கட்டடம் 10 மாடிகளைக் கொண் டது. நாள் முழுவதும் பல மருத்து வர்களையும் பார்ப்பதற்கு ஒரே இடத்தில் நோயாளிகள் சீட்டு வாங்கினால் போதும்.