மலேசியாவின் முயற்சிக்கு சிங்கப்பூர் வரவேற்பு

மலேசியாவின் முயற்சிக்கு சிங்கப்பூர் வரவேற்பு

1 mins read
Google News Preferred Icon

இருதரப்பு சந்திப்புகளுக்கான மலேசிய பொருளியல் அமைச்சர் முகமது அஸ்மின் அலியின் முயற்சியையும் அவர் சிங்கப்பூர் அமைச்சர்களை இம்மாதம் 13, 14 தேதிகளில் சந்திப்பதையும் சிங்கப்பூர் வரவேற்கிறது என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. சிங்கப்பூர் வெளியுறவு அமைச் சர் விவியன் பாலகிருஷ்ணன், தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் ஆகியோருடனான சந்திப்பை உள்ளடக்கிய இருநாள் சிங்கப்பூர் வருகையை மலேசிய பொருளியல் அமைச்சர் முகமது அஸ்மின் அலி நேற்று தொடங் கினார். மலேசியா நேற்று வெளி யிட்ட அறிக்கை தொடர்பிலான செய்தியாளர் கேள்விகளுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நேற்று விளக்கம் அளித்தார்.

மேல் விவரம்: epaper.tamilmurasu.com.sg